கொல்கத்தாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஜீஜா கோஷ். இவர் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த 2012–ம் ஆண்டு பிப்ரவரி 19–ந் தேதி அவர், கோவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்கு செல்வதற்காக, கொல்கத்தாவில் ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானத்தில் ஏறினார்.
ஆனால், அவரது உடல்நிலையைக் கருதி, அவரை விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர். இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அக்ரவால் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. ஜீஜா கோஷ்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு விமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அப்பெண்ணை உரிய முறையில் நடத்தாதது, மனிதத்தன்மையற்ற செயல் என்று நீதிபதிகள் கூறினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.