ஜாபர்கான்பேட்டையில் உள்ள 2 மகளிர் சுய உதவிக்குழுக்கள், திருநின்றவூரில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து 3 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீது சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில், வங்கி நிர்வாகங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த 3 வழக்குகளை 11-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி கே.கணேசன் விசாரித்தார். எதிர்மனுதாரர்களான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நோட்டீசு அனுப்பியும், அவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மூன்று மகளிர் சுய உதவிக்குழுக்களும் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கித் தொகையை, 12 சதவீத வட்டியுடன் உடனடியாக திருப்பிச் செலுத்தவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மூன்று மகளிர் சுய உதவிக்குழுக்களும் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கித் தொகையை, 12 சதவீத வட்டியுடன் உடனடியாக திருப்பிச் செலுத்தவேண்டும்’ என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.