சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதனால் 117 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
விமானத்தில் எந்திர கோளாறு
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு 117 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. வானத்தில் விமானம் பறந்த போது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
உடனே இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொண்டு எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டார்.
117 பயணிகள் தப்பினர்
இதையடுத்து விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானி உடனடியாக எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் அதில் இருந்த 117 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.