ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று சாலையோரமாக கிடந்த குண்டு வெடித்து சிதறியதில் ஐந்துவயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஜார்கண்ட் மாநிலம், கோடா மாவட்டத்திற்குட்பட்ட சில்லோனா என்ற பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு இன்று காலை சில சிறுவர் - சிறுமியர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கன்வாடி மையம் அருகே சாலையோரமாக கிடந்த ஒருகுண்டு வெடித்து சிதறியதில் ஐந்துவயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் மேலும் இரு சிறுமியர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான தகவல் வெளியானதும் பலியான சிறுவனின் பெற்றோருக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும், சிறுமியரின் சிகிச்சை செலவுக்கு தலா இருபதாயிரம் ரூபாயும் வழங்குமாறு ஜார்கண்ட் மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.