இங்கிலாந்தில் உள்ள ஸ்டாப்போர்டுசயர் நகரில் மிக பிரபலமான தீம் பார்க் அல்டன் டவர்ஸ் இங்கு உள்ள ரோலர்கோஸ்டரில் 28 பேர் சவாரி செய்துள்ளனர்.
சவாரியின் போது ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்று விட்டது. இதனால் இதில் சவாரி செய்த 27 பேரும் உயரத்தில் தலைகீழாகத் தொங்கிய படி சிக்கியுள்ளனர்.
நேரமாக ஆக பீதியடைந்த மக்கள், அவர்களை காப்பற்றும் படி கதறி அழுதுள்ளனர். இந்நிலையில். தீம் பார்க் ஊழியர் ஒருவர் குறித்த ரோலர்கோஸ்டர் மீது ஏறி சிக்கியுள்ளவர்களுக்கு தைரியம் தெரிவித்துள்ளார்.
ரோலர்கோஸ்டரை மீண்டும் இயக்க முயற்சி செய்த ஊழியர், அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு. 27 பேரை தரைக்கு கொண்டு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து., சமீபத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர்கோஸ்டர் சவாரி மூடப்பட்டதாக, ஊழியர்கள் தெரிவித்துள்ளனார்.
சமீபத்தில் பெய்த கனமழையில் குறித்த ரோலர்கோஸ்டர் முறிந்து விழுந்துள்ளது. தற்போது, விடுமறை நாட்கள் தொடங்கியுள்ளதால், முறிந்த விழுந்த அதே ரோலர்கோஸ்டர் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே போல் ரோலர்கோஸ்டரில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள்,தொடர்ந்த இந்த வழக்கில் தீம் பார்க் உரிமையாளர். சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது நிருபனமாகி உள்ளதாகவும், அவருக்கு பல மில்லியன் அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மே-30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.