பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை டெல்லி பா.ஜ.க.வினர் 731 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு தயாரித்து கொண்டாடினர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து இரண்டாண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழாவையும், மூன்றாமாண்டு துவக்க விழாவையும் நாடு முழுவதிலும் உள்ள பா.ஜ.க.வினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான விஜய் கோயல் ஏற்பாட்டின் பேரில் கிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி சவுக் பகுதி பா.ஜ.க.வினர் 731 கிலோ எடையுள்ள பிரமாண்ட லட்டு தயாரித்து, அதை பிரசாதம் போல் மக்களுக்கு வழங்கி இவ்விழாவை கொண்டாடினர்.
மோடி அரசின் ஆட்சி நாட்களை கணக்கிட்டு 731 கிலோ எடையில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. சுமார் 14 ஆயிரம் சராசரி லட்டுகளின் எடைகொண்ட இந்த பிரமாண்ட லட்டு தயாரிக்கும் பணியில் 20 சரக்கு மாஸ்டர்கள் இரண்டு நாட்களாக வேலைசெய்ததாக பா.ஜ.க.வினர் கூறினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.