அமெரிக்காவைச் சேர்ந்தவர் வெண்டி இடா (வயது 64) 2012 ஆம் ஆண்டு உலகின் வயதான உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார்.
தினமும் 2 ம்ணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடும் வெண்டி இளம் மங்கையை போல் காட்சி அளிக்கிறார். அவரை பார்த்தால் 30 வயதிற்கு மேல் மதிப்பிட முடியாது. வெண்டிக்கு 43 வயதில் ஸ்கை என்ற மகளும் 40 வயதில் மகனும் உள்ளனர்.3 பேரக்குழந்தைகள் உள்ளனர்
பெண்களுக்கான் உடல் அழகு போட்டியில் பல பரிசுகளை வென்று உள்ளார். திருமண வாழ்வில் கணவனிடம் பல கொடுமைஅகளை அனுபவைத்த அவர் தனது 43 வயதில் விவாகரத்து பெற்று உள்ளார்.
வீடியோ பாருங்கள்:

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.