உத்தர பிரதேசம் காசியாபாத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் அலுவலக கட்டிடத்தில் ஏசி வெடித்து 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்திர பிரதேசம் காசியாபாத்தில் ராஜ்நகரில் அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் கட்டிடத்தில் இந்தியா மார்ட் என்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அப்போது 2 மாடியில் உள்ள ஏசி பெட்டி திடீரென வெடித்து தீ பற்றியது.
இந்த தீ வேகமாக அனைத்து அலுவலகங்களுக்கும் பரவியது. இதனால் கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ரவிகாந்த் யாதவ் என்ற தீயணைப்பு அதிகாரியும் மற்றும் இரண்டு வீரர்களான, ராம் கோபால் மற்றும் ரிஷி பால் மீட்பு பணியின்போது மயங்கி விழுந்தனர்.
பிற ஊழியர்கள் அலுவலகத்தில் மயங்கி கிடந்த உழியர்கள் மீட்கபட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். அதில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த அலுவலகத்தில் கீழே உள்ள வளாகத்தில் 11 பேர் புகை பிடித்தது காரணமாக ஏ.சி.வெடித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.