Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 19, 2016

தமிழக தேர்தல் முடிவுகள் 2016 - முழு நிலவரம் அறிக


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் காலை 10 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதன் முழு விவரம்: தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை
தற்போதைய நிலவரம்: 
 
கூட்டணி வாரியாக - முடிவுகள்
 
தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118 

அணிகள்

முன்னிலை / வெற்றி
 
அதிமுக கூட்டணி

123
 
திமுக கூட்டணி

83
 
தேமுதிக - ம.ந.கூ

00
 
பாமக

04
 
பாஜக கூட்டணி

00
 
நாம் தமிழர்

00
 
தமிழக தேர்தல் முடிவுகள் 2016 - முழு நிலவரம் அறிவதற்கான சிறப்புப் பக்க இணைப்பு > 
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
 

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.