அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்க உள்ள புதிய அமைச்சரவையில் 14 பேர் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இதையடுத்து, நேற்று (20-ம் தேதி) நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ரோசய்யாவை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று (21-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 பேர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 14 பேர் புதுமுகங்கள் ஆவர். அந்த பட்டியல் வருமாறு:
1) திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை -
2) கே.பி.அன்பழகன் - உயர் கல்வித் துறை
3) வி.சரோஜா- சமூக நலத்துறை மற்றும் சத்துணவு
4) கே.வி. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறை
5) ஓ.எஸ். மணியன் - ஜவுளி மற்றும் கைத்தறி துணி நூல் துறை
6) உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
7) கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி விளம்பரத்துறை
8) வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலாத்துறை
9) பெஞ்சமின் - பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை
10) மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பம்
11) எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
12) ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
13) எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மற்றும் சிறுபான்மையினர்
14) துரைக்கண்ணு - வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.