May 31, 2016
10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற _ அத்தை உறவு முறை கொண்ட பெண்
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்றுக்கொண்ட அத்தை உறவு முறை கொண்ட பெண்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனின் பெற்றோர் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மாணவன் அங்குள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறான். இந்நிலையில், மாணவனுக்கு அத்தை உறவு முறையுள்ள 21 வயது பெண் அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். பெற்றோர் இல்லாமல் தனியாக இருக்கும் மீது காம எண்ணம் கொண்ட, அந்த பெண், அவ்வப்போது ஆசை காட்டி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சிறுவனோடு உடலுறவு கொண்டுள்ளார். இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமானார். திருக்கடையூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. மாணவனின் தாத்தாவிடம் கூறி அவனை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மாணவன், தாத்தா மறுப்பு தெரிவித்தார். அப்பெண் தொல்லை தாங்க முடியவில்லை என்பதால், மாணவன் சார்பில் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில், இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, என் வீட்டுக்கு அப்பெண் வந்தார். அப்போது அவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி, வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக் கொண்டார். இப்போது அதனால் குழந்தை பிறந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணும் மாணவன் மீது புகார் கொடுத்துள்ளார். இருப்பினும், சிறுவன் மீது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பாலியல் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகிறார். இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு 10ம் வகுப்பு மாணவன் தான் தந்தை என்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து குழந்தை பெற்ற _ அத்தை உறவு முறை கொண்ட பெண்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.