ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்தியாவில் முதன் முறையாக மிகக்குறைந்த வியில் பைபர் இண்டர்நெட் சேவையை கடந்த மார்ச் மாதம் துவக்கிவைத்தார்.
ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் பொருட்டு, பைபர் நெட் சேவையை (‘AP Fiber-Net’) செயல்படுத்த ஆந்திர பிரதேச அரசு சிஸ்கோ கம்பனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
மிக குறைந்த விலையில் வழங்கப்படவுள்ள இந்த இணையதள சேவை திட்டம் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம். வைசாநகரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் வரும் ஜூலைக்குள் செயல்படுத்தப்படவுள்ளது
15 எம்பிபிஎஸ் (15 Mbps speed) இணைய சேவை 149 ரூபாய்க்கும், 100எம்பிபிஎஸ் (100 Mbps speed)இணைய சேவை 999 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஆந்திர மாநிலம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் பிராட்பேண்ட் இணையதள சேவை வழங்கும் மாநிலம் என்ற சாதனை படைத்துள்ளது. இதற்காக ஆந்திர அரசை மத்திய இணையமைச்சர் ஒய்.எஸ். சவுத்ரி பாராட்டியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.