Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

உடற்பயிற்சி செய்து கொண்டே எவரெஸ்ட்டில் ஸ்கேட்டிங் செய்யலாம்!


'விர்ச்சுவல் ரியாலிட்டி' என்ற தொழில்நுட்பம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஃபோன் கேட்ஜட்ஸ், தியேட்டர் என பல பரிமாணங்களில் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி புகுந்து விளையாடிக்கொண்டிருக்க, அது தற்போது ஃபிட்னஸ்ஸிற்கும் வந்துவிட்டது.  ஒல்லிபெல்லி படத்தில் வருவது போல,  ஜிம் மெஷினில் விர்ச்சுவல் ரியாலிட்டி கேட்ஜட்டை இணைத்து, ஆல்ப்ஸ் மலையில் ஏறுவது, அண்டார்டிகா குளிரில் நீச்சல் அடிப்பது போல தோன்றவைக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும்.  அதுமட்டுமல்ல, ரன்னிங் ரேஸ், சைக்கிளிங், ஸ்விம்மிங் என பலருடன் போட்டி போட்டு ஓட வைக்கிறது. இனி நமது ஜிம் ஒர்க் அவுட்ஸ், விளையாட்டு எல்லாம் இப்படிதான் பாஸ் இருக்கும்!
இனிமேல் எவரெஸ்ட் மலையில் எல்லாருமே ஸ்கேட்டிங் செய்யலாம். மெரினாவில் நீந்தலாம். அதேசமயம் உங்கள் உடற்பயிற்சியையும் செய்துவிடலாம் இந்த கேட்ஜெட் மூலம்.
தெறிக்கவிடுங்க பாஸ்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.