ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமம் விற்பனைக்கு என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விளம்பரப்படுத்தியுள்ளது.
டாஸ்மானியா மாகணத்தின் மத்தியப் பகுதியில் உள்ள டாராலியா என்ற 145 ஹெக்டேர் பரப்பளவுள்ள கிராமம் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ரியல் எஸ்டேட் நிறுவனம், அந்த கிராமத்தில் உள்ள பசுக்கள், ஆடுகள், வீடுகள் மற்றும் ஏரி ஒன்றையும் சேர்த்து விற்பனைக்கு வைத்துள்ளது.
அந்தப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நீர்மின் நிலைய ஊழியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் தங்குவதற்காக கடந்த 1920-களில் உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தினை வாங்க ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமல்ல, சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். டாராலியா கிராமம், 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.