தேவையான பொருட்கள்:
வென்னிலா எசன்ஸ் - 3 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
வென்னிலா ஐஸ் க்ரீம் - 1 கப்
பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் தயார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.