பல் முளைக்கும் போது ஏற்படும் நமைச்சல் மற்றும் குறுகுறுப்பால் குழந்தைகள் எதையாவது எடுத்து வாயில் வைத்துவிடுவதினால்தான் அந்த நேரத்தில் சில குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மற்றபடி பல் முளைப்பதற்கும் வயிற்றுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
1. ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவைக்கு மேல் வயிற்றுபோக்கு போனாலோ, அல்லது
2. காய்ச்சலுடன் வயிற்றுபோக்கு போனாலோ அல்லது
3. வயிற்றுபோக்குடன் வாந்தியும் சேர்ந்து இருந்தாலோ
உடனடியாக மருத்துவரை அனுகிவிடுங்கள். பல் முளைக்கும்போது வரும் வயிறுபோக்குதானே என்று பேசாமல் இருந்துவிடாதீர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.