கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்த போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவால் கன மழை பெய்திருப்பதாக உளறிக் கொட்டினார்.
இதனால், அவர் எந்த அளவுக்கு அதிமுக விசுவாசி என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.
தேர்தல் பணி துவங்கிய நாள் முதலே, சம்பத் உள்ளிட்ட சில முக்கிய மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் கோரிக்கைக் குரல் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு அடுத்து என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.