ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு, அந்த அமைப்பினர் கொடூரமான பதிலை அளித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் காலூன்றியுள்ள ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை அமைதிபேச்சுவார்த்தைக்கு ஆன்மீக குருவான ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரித்த ஐஎஸ் தீவிரவாதிகள், அவருக்கு தலை துண்டிக்கப்பட்ட மனிதனின் புகைப்படம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்த தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான எனது முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவர்களை ராணுவம் மூலமே எதிர்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.