உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதை விட, கேமராவை எதிர்கொள்வதே பயத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் முகமது அசாருதீன், மகேந்திரசிங் தோனி ஆகியோரை தொடர்ந்து, சச்சினின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. 'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் முன்னணி இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் சச்சின் நடிகராகவும் அறிமுகமாகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சச்சினிடம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, உலகின் தலைசிறந்த பவுலர்களை எதிர்கொள்வதை விட, கேமராவை எதிர்கொள்வது மிகுந்த பயத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.