வனவிலங்குகளில் வலிமை வாய்ந்த மிருகம் காண்டாமிருகம். இவை, அசாம் மாநில காடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் வியர்வை, ரத்தம் போல் சிவப்பு நிறமாக இருக்கும்.
காண்டாமிருகம் உயிரோடு இருக்கும் வரை, அதன் தோல் மிருதுவாகத்தான் இருக்கும். ஆனால், அதே காண்டாமிருகம் இறந்துவிட்டால், தோல் உலர்ந்து குண்டுகள் துளைக்க முடியாத அளவுக்கு கடினமாகி உறுதியாகிவிடும் என்பது மட்டும் உண்மை.
இதன் மூக்கில் இருந்து வளர்ந்திருக்கும் கொம்பு, எதிரிகளை தாக்க பயன்படாது. மாறாக, கிழங்குகளை தோண்டி எடுக்க மட்டுமே இது பயன்படும். எதிரிகளை இந்த மிருகம் பற்களாலேயே கடித்து கொன்று விடும். யானையைக் கூட கொன்று விடக் கூடிய சக்தி படைத்தது.
இவை, வேகமாக ஓடும். கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் சக்தி மிகவும் குறைவு. பிராணிகளை கொன்ற போதிலும், அவற்றை உணவாக உண்பது இல்லை. இந்த மிருகம் புல் மற்றும் கிழங்குகளையே சாப்பிடும். தனித்து வாழ்வதையே விரும்பும். சேற்றில் விழுந்து புரள்வது பிடித்தமான பொழுகுபோக்கு. இந்த மிருகம் இரவில் தான் இரைதேடும். ஒருமுறை, ஒரு குட்டியை மட்டுமே போடும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.