தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தேங்காய் - கால் மூடி
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முள்ளங்கியை பொடியாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
* தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
* வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
* அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.
* பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள்.
* அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
* கடைசியாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டவும்.
* சுவையான முள்ளங்கி சட்னி

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.