Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

நான் எப்படி காதலில் விழுந்தேன்?: பெரிய விலைக்கு ஏலம்போன பிரிட்டன் ராணியின் கடிதம்



பிரிட்டன் ராணியாக பதவிவகித்து வரும் இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 21 ஆவது வயதில் கடந்த 1947-ல் எழுதிய இரண்டுபக்கக் கடிதத்தை, அவரது 90 ஆவது பிறந்த நாளையொட்டி, ஏலத்துக்கு விடப்பட்டது.

அந்த கடிதம் 800 முதல் 1,200 பவுண்டுகள் வரை ஏலம்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் மீறி 18,000 பவுன்டுகளுக்கு ஏலம் போனது. இது, இந்திய மதிப்பில் 13 லட்சத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.