Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

முகப்பருக்களை தடுக்கும் பொருட்கள்


எலுமிச்சையில் உள்ள பிளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, முகப்பரு மற்றும் சரும பிரச்னைகளை குணப்படுத்தும். எலுமிச்சை எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி உலர வைத்த பின் கழுவ வேண்டும்.

தர்ப்பூசணி சருமத்தை புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். இதன் சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் கோடையில் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

பூண்டு உடலினுள் மட்டுமின்று சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுகளை அழிக்கும். ஒரு பூண்டு பல்லை சாறு எடுத்து முகப்பரு மீது வைத்தால் முகப்பரு நீங்கும்.

தயிர் மிகவும் சிறப்பான பொருள். இதனை பயன்படுத்தி சருமத்தை பராமரித்தால் சரும வறட்சியை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.