Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 7, 2016

ஆபாசத்திலும் தாய்நாட்டுப் பாசம் ... - "தேடிப் பார்ப்பதில் டெல்லி நம்பர் One"


   
ஆபாசப் படம் என்று வந்து விட்டால் வெளிநாட்டினரின் ஆபாசப் படங்களை விட இந்தியர்களின் படங்களைத்தான் (Desi porn) அதிக அளவிலான இந்தியர்கள் பார்த்து ரசிக்கிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாசப் படம் பார்ப்போரில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களின் ஆபாசப் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம். அதிலும் டெல்லியில் தான் இந்தியர்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்போர் அதிகம் உள்ளனராம். இந்தக் கருத்துக் கணிப்பின் கீழ், பிரபல ஆபாச பட இணையதளமான போர்ன்ஹப்பிடம் உங்கள் இணையதளத்திற்கு எப்படிப்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் கேட்கப்பட்டது. அதில் கிடைத்த பதில்கள் சுவாரஸ்யமானவை...

    இந்தியாவில், உள்ளூர் ஆபாச படங்களைப் பார்ப்பவர்களில் 39.2 சதவீதம் பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். அவர்கள் இந்திய கல்லூரி பெண்கள், இந்திய பாபி, பெங்காலி மற்றும் இந்திய ஆன்ட்டி உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ஆபாச படங்களை தேடுகிறார்கள்.

    பின்னழகை விரும்பும் டெல்லி டெல்லிக்காரர்களுக்கு பின்னழகை பார்ப்பது தான் மிகவும் பிடித்துள்ளது. அதனால் அவர்கள் ஆஸ் என டைப் செய்து தேடுகிறார்கள். பிற மாநிலங்களை விட டெல்லியில் உள்ள 46 சதவீதம் பேர் கூடுதலாக பின்னழகை பார்க்க விரும்புகிறார்கள்.

 சென்னை 2 "தேசி" படங்களைப் பார்ப்பதில் சென்னைக்கு இரண்டாவது இடம். சென்னைவாசிகள் தமிழ் என்று டைப் செய்து ஆபாச படத்தை தேடுகிறார்கள். அவர்கள் சராசரியாக 7 நிமிடங்கள் 52 நொடிகள் ஆபாச படத்தை பார்க்கிறார்கள்.


  ஓல்டு இஸ் கோல்டு.. இது மும்பை! ஆபாச படம் பார்ப்பதில் நான்காவது இடத்தில் உள்ளது மும்பை. மும்பைவாசிகளில் 46 சதவீதம் பேர் வயதான பெண்கள் வரும் ஆபாச படங்களையே விரும்பி பார்க்கிறார்கள்.

 
அனிமேஷனை விரும்பும் கொல்கத்தா 5வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா ஹென்டாய் எனப்படும் ஜப்பானிய அனிமேஷன் ஆபாச படங்களையும் விரும்பிப் பார்க்கிறதாம். ஹென்டாய் பார்க்கும் ஒரே இந்திய நகரம் கொல்கத்தா தான்.


  
  சன்னியைத் தேடிய இந்தியா இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலம சன்னி லியோனாம். அதற்கு அடுத்த இடத்தில் மியா கலீபா, ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியான் ஆகியோர் உள்ளனர்.

















No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.