உலகம் முழுவதும் குடிப்பழக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையானவற்களை மீட்க விஞ்ஞான ரீதியாக பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், குடிப்பதற்கு காரணமானவை என்று மனித மூளையின் இரண்டு பகுதிக்கு இடையே செல்லும் நரம்பு பகுதியை கண்டறிந்துள்ளனர்.
மூளையின் நடுவில் நீட்டிக்கப்பட்ட அமிக்டாலா மற்றும் கீழ்ப்புற tegmental பகுதிகள் குடிப்பழக்கதை கட்டுப்படுத்தும்செயல்பாட்டு சுற்று (functional circuit) என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு இடையே செல்லும் நரம்பில் கார்ட்டிகோடிராப்பின் சுரக்கிறது. அதன் சுரக்கும் அளவை சரி செய்வதன் மூலம் குடிப்பழக்கதை சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பைக ஆராய்ச்சியாளர் டூட் தைலே (Todd Thiele) கூறுகையில், இரண்டு மூளை பகுதிகளில் செல்லும் நரம்பு பகுதியே குடிப்பதை தூண்டுவதை கண்டுபிடித்துள்ளோம். அந்த பகுதியை கட்டுப்படுத்துவதன் மூலம் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இது ஒரு முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் மது பயன்பாட்டு சீர்குலைவுகளை சீராக்க மாற்றுவழிமுறைகளை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.