விண்வெளி ஆராய்சிக்காக இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸின் ஆய்வுக்காக நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிக்க பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.
சூரிய குடும்பம் போலவே, பல்வேறு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கோள்களின் குடும்பங்கள் விண்வெளியில் இருக்காலம் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஒலியின் வேகத்தை விட 20 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய விண்வெளி வாகனத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவரது இந்த ஆய்வுக்காக, ரஷ்யாவின் மிகப்பெரும் செல்வந்தரான யூரி மில்னர் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இந்த ஆய்வு வெற்றிபெறும் பட்சத்தில், நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் உள்ள மற்றொரு நட்சத்திரக் குடும்பமான ஆல்ஃபா செண்டாரியில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்படும் என்று ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.