Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

மேஜிக் டம்ளர்!-செய்து காட்டி அசத்துங்களேன்


இந்த மேஜிக்கிற்கு தேவையான பொருட்கள்: கண்ணாடி டம்ளர் ஒன்று, தண்ணீர் -ஒரு டம்ளர், ஒரு சிறிய கிண்ணத்தில் சோப்பு தண்ணீர்.
மேஜிக் செய்யும் முறை:
1. ஒரு கப் தண்ணீரில் சோப்பு கரைசலை கலக்கவும். இப்போது சோப்பு கரைசலைத் தொட்டு ஏதேனும் ஜோக் அல்லது வார்த்தைகளை கண்ணாடி டம்ளரில் எழுதுங்கள்.
2. இப்போது டம்ளரை 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
3.இப்போது உங்கள் நண்பனுக்கு (அ) பார்வையாளர்களுக்கு அந்த டம்ளரில் தண்ணீர் கொடுங்கள். சிறிது நேரத்தில் குளிர் குறைய குறைய நீங்கள் எழுதிய ஜோக் அல்லது வாசகம் மேஜிக்போல தெரியும். உங்கள் நண்பன் ஆச்சரியப்பட்டுப் போவான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.