கொழும்பில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.
அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இலங்கையை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர் சுற்றுலா பயணியாக சென்னை வந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால், அதில் எதுவும் இல்லை. அவர் கொண்டு வந்த பையில் தலா ஒரு கிலோ கொண்ட 5 தேயிலை பாக்கெட்டுகளையும் பிரித்து பார்த்தனர். மொத்தம் 13 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு 40 லட்சம்.
இதையடுத்து அதிகாரிகள், தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கோபிநாத்தின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அவர் பலமுறை இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து சென்றது தெரிந்தது. இதனால், அவர் இதுபோன்று பலமுறை தங்கத்தை கடத்தி வந்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுதது அவரை கைது செய்த அதிகாரிகள், தீவிரமாக விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.