மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு 28 நாட்கள் அல்லது 35 நாட்களுக்கு ஒரு முறை வரும் சுழற்சி ஆகும். இந்த சுழற்சி உங்களுக்கு வழக்கமாக வரவில்லை எனில் நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. அவர் உங்களுடைய வழக்கமான தேதியின் படி நீங்கள் மாதவிடாய் அடைய உங்களுக்கு உதவக்கூடும். ஒரு மாதத்திற்கும் மேலாக உங்களுக்கு மாதவிடாய் வரவில்லை
எனில், அது கண்டிப்பாக PCOD அல்லது பல்பையுரு கருப்பை நோய் போன்ற சில முக்கியப் பிரச்சனைகளின் காரணமாக இருக்கலாம். இந்த நோயே மலட்டுத்தன்மை தோன்ற ஒரு பொதுவான காரணமாக விளங்குகின்றது. இந்த பல்பையுரு கருப்பை நோய் (PCOD) பெண்களை கடுமையாக பாதிக்கின்றது. அது அவளுடைய கருப்பையில் பல சிறிய கட்டிகளை உருவாக்குகின்றது. இதன் காரணமாக பெண்களுடைய மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகின்றது.
நீங்கள் தாய்மை அடையும் வாய்ப்பை கண்டிப்பாக குறைக்கும். எனவே நீங்கள் சீரான உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உங்களுடைய ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க எண்ணற்ற வழிகள் உள்ளன என்பது தெரியுமா?. பெருஞ்சீரகம், எள், அன்னாசி மற்றும் பப்பாளிப் பழம் போன்ற சில உணவுகளின் உதவியுடன், உங்களுடைய சீரற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும். இந்த இயற்கை முறைகள் நீங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கருத்தரிக்க உங்களுக்கு உதவுகின்றன.
நீங்கள் வழக்கமாக செய்து வரும் உடற்பயிற்சியானது நீங்கள் கர்ப்பமுறும் சந்தர்பத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. மறுபுறம், மிகவும் கடுமையான உடற்பயிற்சியானது, ஒரு இறுக்கத்தை உருவாக்கி மாதவிடாய் சுழற்சியை அதிகமாக பாதிக்கும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் பொழுது, அதிகமான உடற்பயிற்சி உங்கள் உடல் நலனை பாதிக்காதா என்ன?
நீங்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க ஏதுவாக, உங்களுடைய மாதவிடய் சுழற்சியை கணக்கிட்டு அதற்கேற்ப உடலுறவு கொள்வது மிகவும் சிறந்தது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கின்றேன். நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் அவதியுற்ற போதிலும், உங்களுடைய மாதவிடாயின் அறிகுறிகளை சரியாக கவனித்து அதற்கேற்ப செயலாற்றுவதன் மூலம் நீங்கள் எளிதாக கர்ப்பம் அடையலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.