கேரளாவை சேர்ந்தவர் சிக்கு ராபர்ட். அவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிக்குவும் ஓமனின் தோபார் மாகாணத்தில் இருக்கும் சலாலா நகரில் செயல்படும் பத்ர் அல் சாமா மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவரது கணவர் லின்சன் தாமஸும் அதே மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார்.
இந்நிலையில் சிக்கு கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவர் பணிக்கு செல்ல வேண்டியது. ஆனால் அவர் பணிக்கு வராததால் மருத்துவமனையில் பணியில் இருந்த தாமஸ் சிக்குவை தேடி வீட்டிற்கு வந்தார். வீட்டில் அவர் பிணமாகக் கிடந்ததை பார்த்து தாமஸ் அதிர்ச்சி அடைந்தார். சிக்குவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்குவின் உடலை கேரளாவுக்கு கொண்டு வர உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.