Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

கடி ஜோக்ஸ்



*  ""இரண்டு யானைகள் கரும்பு தோட்டத்துக்குப் போச்சு...,அதுலே ஒரு யானை கரும்பு சாப்பிட்டது...இன்னொரு யானை சாப்பிடலே...,ஏன்?''

""தெரியலையே''

""இன்னொரு யானைக்கு சுகர் கம்ப்ளெய்ன்ட்!''





*  ""மனுஷனைத் தலைகுனிய வைக்கிற ஒரு விஷயம் என்ன தெரியுமா?''

""என்ன..., நீயே சொல்லு''

""ஸ்ட்ரா!''





""இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா?''

""காட்டாது..., நாமதான் போய்ப்பார்க்கணும்''




""எங்க தாத்தா எனக்கு சின்ன வயசிலை பல் தேய்ச்சு விட்டார்...,இப்போ நான் அவருக்குத் தேய்ச்சு விடறேன்''

""நீ என்ன சொல்றே?''

""ஆமாம்...! அவரோட பல் செட்டை நான்தானே சுத்தம் செஞ்சு தரேன்''





""என்னால தினமும் ரெண்டு கி.மீ. நடக்க முடியலே டாக்டர்!''

""அப்ப ஒரு கி.மீ. தூரம் நடந்து போயிட்டுத் திரும்பி வாங்க''





""இந்த கிளினிக்கிலே இருக்கிற அலோபதி டாக்டர், ஃபோன்லயே மருந்து சொன்னார்''

""அப்போ அந்த டாக்டர், "ஹலோபதி' டாக்டர்னு சொல்லு''

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.