முகத்தை அழகாக்க பெண்கள் பயன்படுத்தாதப் பொருட்களே இல்லை என்று கூட சொல்லலாம் முகம் மட்டும் பளிச்சென்று இருக்கும்போது உடல் கருமையாக இருந்தால் பாப்ப்பதற்கு நன்றாக இருக்காது. எனவே முகத்தை கவனிக்கும்போதே உடலைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
* தினமும் குளிப்பதற்கு ஆயுர்வேத முறைகளில் தயா£ரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்தி வருவதன் மூலம் எந்த வித பக்க விளைவும் உண்டாகாது என்பதை முழுமையாக நம்பலாம்.
* குளிப்பதற்கு உபயோகிக்கும் பொருட்கள் வீட்டிலே தயாரித்ததாகவும் இருக்கலாம், அல்லது கடைகளில் விற்கும் பொருட்களாகவும் இருக்கலாம் ஆனால் ஆயுர்வேத முறையில் தயாரித்ததாக இருத்தல் உடலுக்கு நன்மை பயக்கும்.
* உடலில் ஈரத்தன்மை குறையாமல் இருக்க பாடி லோஷன்கள் உபயோகிக்கலாம்.
* கை, கால்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 'ஃபாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் குப்பை உணவினை தவிர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
* உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் உடலின் இரத்த ஒட்டம் ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு பெண்கள் தங்கள் உடலை பாதுகாப்பதன் மூலம் என்றும் இளமைப் பொலிவோடு திகழலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.