Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ


இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோ வைரலாக பரவுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கமாக உள்ள நிலையில் தற்போது சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

படிக்கும் போதும் பருவ வயதிலும் அம்மா அப்பா பேச்சை துளியும் கேட்காத ஆண்கள், திருமணத்திற்கு பெண் தேடல் படலத்தை தொடங்கியதும் அம்மாவின் முந்தானைக்குப் பின் ஒளிந்து கொள்ளும் வழக்கத்தையும், தினமும் செய்தித்தாள்களில் வந்து கொண்டிருக்கும் மணமகள் தேவை விளம்பரங்களையும், கேலி செய்து சென்னை ஐஐடி மாணவிகள் வெளியிட்டுள்ளதுதான் இந்த வீடியோ.

 Call Me Maybe என்ற பாப் பாடலின் மெட்டில் இதை சென்னை ஐஐடி கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர். அமிதா கோஷின் இந்த பாடல்வரிகளில் அனுக்ரிபா இளங்கோவின் குரல்வளத்தில் க்ருபா வர்கீசின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தைக் காண...


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.