தூய்மையான, குளிர்ந்த காற்று ஏ.சி.யில் இருந்து எப்படி வெளிவருகிறது?
ஒரு பேன் மூலமாக காற்று உறிஞ்சப்பட்டு, கிரையோஜெனிக் எனும் திரவத்தால் காற்றில் இருக்கும் வெப்பம் முதலில் நீக்கப்படுகிறது. வெப்பத்தைப் பெற்றுக் கொண்ட திரவம் ஆவியாகிறது. ஆவியான திரவத்தை கம்ப்ரெஸ்சர் மூலமாக அழுத்தி குளிர்ந்த திரவமாக்குகின்றனர். மீண்டும் திரவம் காற்றை குளிர்விக்க அனுப்பப்படுகிறது. இது மீண்டும் தொடர்ந்து சுழற்சியாக நடைபெறுவதால், தொடர்ந்து குளிர்ந்த காற்று கிடைக்கிறது. பில்ட்டர்கள் மூலமாகக் காற்றில் உள்ள தூசிகள் வடிகட்டப் படுகின்றன. ஏ.சி., காற்று குளிர்ந்து தூசியற்று இருக்கும். ஆனால், அதில் ஈரப்பதம் இருக்காது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.