Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

இயற்கையான ஹேர் டை


அவுரி விதை பொடி    &    100 கிராம்
மருதாணி பொடி    &    200 கிராம்
நெல்லிக்காய் பொடி    &    100 கிராம்
செம்பருத்திப் பொடி    &    100 கிராம்
கறிவேப்பிலைப் பொடி    &    50 கிராம்
வெந்தயப் பொடி    &    50 கிராம்
இவையனைத்தையும் தேவையான அளவு நீர் ஊற்றி, ஒரு இரும்புப் பாத்திரத்தில் கலந்து ஊற வைத்துவிட வேண்டும்.மறுநாள் காலையில் தலையில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு, இந்த கலவையை முடியில் மட்ம் படுமாறு தேய்க்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு முடியை அலச வேண்டும். இந்த ‘நேச்சர்’ முடியைக் கறுப்பாகக் காட்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.