இவர் பெயர் முகுந்த் வெங்கடகிருஷ்ணன், அமெரிக்கவாழ் இந்திய மாணவர்.
மூன்று வருடம் முன்பு பெங்களூருவில் இருக்கும் தன வீட்டுக்கு வந்த இவர் தன்னுடைய தாத்தா காது கேளாமல் இருப்பதை பார்த்து, Hearing Aid வாங்க சென்றபோது எல்லாம் விலை அதிகமாக இருந்ததோடு எதுவுமே இவர் தாத்தாவுக்கு செட் ஆகலை.
மீண்டும் அமெரிக்கா சென்ற முகுந்த் இரண்டு வருடம் போராடி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் கருவியை (Hearing Aid ) வெறும் 4000 ரூபாய் செலவில் உருவாக்கினார்.
இது அமெரிக்காவில் Kentucky State Science and Engineering Fair.ல் முதல் பரிசை பெற்று தந்தது.
இந்த கோடையில் இந்தியா வரும் முகுந்த் தன்னுடைய தாத்தாவுக்கு இந்த Hearing aid ஐ பரிசளிக்கப்போகிறார்.
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முகுந்த் வெங்கடகிருஷ்ணனை வாழ்த்தலாமே....!!!!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.