Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2016

மதங்களை தாண்டிய மனிதாபிமானம்!



கொல்லம் கோயிலில் ஏற்பட்டவெடிவிபத்தில் தீயில் கருகி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா ஒரு இலட்சம் ரூபாயும், காயமடைந்தது சிகிச்சை பெறுவோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் என ரூ. 1,50,00,000 (ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) ரூபாயை அம்மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உத்தரவிட்டுள்ளார் லூலூ நிறுவனத்தின் தலைவர் யூஸுப் அலி.

மேலும் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.