அக்னி வெயில் சுட்டெரிக்கையில் உடலை பேணி பாதுகாப்பது என்பது சற்று சவாலான காரியம்தான். சரியான வழிமுறைகளைக் கைக்கொண்டால் கோடையிலும் குளுமையை உணரலாம். கோடையில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்.......
* கோடை நாட்களில் கூட குளிக்கும் தண்ணீரில் பாடி டெம்பரேச்சரில் இருப்பது நன்று. தண்ணீரில் பாத் சால்ட், புதினா, வெள்ளரி வில்லைகள், எலுமிச்சை ரசம்.... என போட்டுக் குளித்தீர்களானால் நறுமணமும் புத்துணர்ச்சியும் கிட்டும்.
* உங்கள் ஹேண்ட்பாகில் டிஷ்யூ பேப்பர் எப்போதுமே வைத்திருங்கள். வியர்வை வழிந்தால் அழகாக பேப்பரால் ஒற்றி எடுக்கவும். தூசி, அழுக்கு, வியர்வை... என சகலமும் வைப் அவுட் ஆகிவிடும்.
* வெயிலில் டூவீலரில் போகும் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவது வெயிலிலிருந்தும் காப்பாற்றும்.
* வெளியில் போவதற்கு முன்னால் முகத்தில் சன்ஸ்க்ரீன் ஞாபகமாகத் தடவவும். மாய்சரைஸர் தடவிய பிறகே சன்ஸ்க்ரீன் போடவும்.
* காட்டன் உடைகளையே அணியவும். சின்தடிக் ஆடைகள் கோடையைக் கடுமையாக்கும்.
* வாட்டர் சும்மா பாட்டில் பாட்டிலா குடிக்கவும்.
* காபி, டீ, மசாலா, எண்ணெய் உணவு வகைகளுக்கு டூ விடவும். பழங்கள், சாலட் வகைகள், சர்பத், நீர்மோர், லஸ்ஸிக்கு சேத்தி சொல்லவும். காலையில் முதலில் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவும்.
* உங்கள் வார்ட் ரோபில் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டியல் பட்டியல் இதோ: ஏலைன் ஸ்கர்ட், கேப்ரீ பான்ட், காதி காட்டன் குர்தீஸ், வொயிட் டாப்ஸ்.
* வியர்வை வழிந்துகொட்டும் என்பதால் மேக்கப்பில் கவனம் தேவை. லிக்விட் ஐலைனருக்குப் பதில் வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா அல்லது ஐபென்சில் உபயோகிக்கவும்.
* வெயிலினால் கருமை படிந்தால் தயிரில் வெள்ளரி ஜூஸ், மஞ்சள் பொடி கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகம் பளிச்சென்று ஷைனாகும்.
* கைகள் கறுப்பாகிவிட்டதே என ஓலமிடாமல் சன்ஃபிளவர் ஆயில் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தடவி சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணினால் கைகள் பளபளக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.