பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் மீது டீசலை ஊற்றிய இலங்கை கடற்படை தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் வடக்கு கடல் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.
பாக்கியம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை கடலில் பிடித்து தள்ளி சித்தரவதை செய்தனர். படகில் இருந்த வலைகளை இலங்கை கடற்படையினர் அறுத்து எரிந்தனர். டீசலை ஊற்றிய அவர்கள் தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.