தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியொன்றில் `பரதேசி எல்லாம் சீமான் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள்` என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக் கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், மதுரை வந்திருந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்குப் பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், " சீமான்....சிலர் பேரு அழகா இருக்கும், அதனால் வச்சுப்பாங்க. பரதேசி எல்லாம் சீமான் என்று பேர் வச்சுப்பாங்க. அதுக்கெல்லாம் பதில் சொல்ல நான் விரும்பல. ஜெயலிதாவின் பிரசாரம் என்பது தேர்தல் பிரசாரமாக இல்லை. உயிர்க்கொல்லி பிரச்சாரமாக இருக்கிறது. ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போல மக்களை கொண்டுவந்து அடைத்து வைத்துள்ளனர். அதனால் பலர் இறக்க நேர்ந்துள்ளது.
ஜெயலலிதா என்ன என்னமோ சொல்கிறார். அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை. அதனால் ஜெயலலிதா உளறிக் கொண்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் சோதித்து தேர்தல் ஆணையம் பணபட்டுவாடவை தடுக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.