தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இணைந்து நடத்தும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலை நீடித்து வந்தது. மே16ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவும் என்பதால் இதில் சற்றே சந்தேகப் போக்கு இருந்தது.
இப்போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பு தேர்தல் நேரம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மேலும் இப்போட்டிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான கடிதம் இந்திய தேர்தல் கமிஷனிலிருந்து நடிகர் சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.