தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 1 ( தோலுரித்து துண்டுகளாக்கவும். )
வாழைத்தண்டு – 1 துண்டு.
உப்பு – 1 /3 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
கொத்தமல்லி – சில இலைகள்.
செய்முறை:
* வெள்ளரிக்காய், வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.
* வெயிலுக்கு இதம் தரும் ஜூஸ் இது.
வெள்ளரிக்காய் – 1 ( தோலுரித்து துண்டுகளாக்கவும். )
வாழைத்தண்டு – 1 துண்டு.
உப்பு – 1 /3 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
கொத்தமல்லி – சில இலைகள்.
செய்முறை:
* வெள்ளரிக்காய், வாழைத்தண்டை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.
* வெயிலுக்கு இதம் தரும் ஜூஸ் இது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.