Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 5, 2016

சென்னை தாம்பரத்தில் பயங்கர தீ விபத்து! (படங்கள் இணைப்பு)


சென்னை தாம்பரத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் கொளுந்துவிட்டி எறிந்து வருகின்றது. இதனை அடித்து தீயணைப்பு படையினர் மற்றும் தமுமுக வினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் இன்னும் தெரியவில்லை 
Add caption





No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.