Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 10, 2016

இப்படி பட்ட ஒரு பெண் உங்கள் வாழ்வில் இருந்தால் நீங்களே -அதிர்ஷ்டசாலி!


 இந்தகாலத்திலும் இப்படிப்பட்ட பெண்கள் இருக்காங்க... சொன்னா நம்புங்க.....

1) துப்பட்டாவின் நோக்கம்
அறிந்துப் போடும் # மாணவமணிகள்.

2) தலைநிறைய பூ வைத்துகொண்டு வரும்
அழகிய # நறுமுகைகள் .

3) நெற்றியில் அழகிய பொட்டுடன் மங்களகரமாக
காட்சியளிக்கும் # குணவதிகள் .

4) ஆடை சற்று விலகினாலும்
உடனே சரி செய்யும் # தேவதைகள்.

5) காலில் கொலுசு அணிந்து இசையே நடந்து
வருவதை போல் நடந்து வரும் # குயில்கள் .

6) பெண்ணிற்கு அழகு பொன் நகை இல்லை
புன்னகை தான் என்பதை உணர்த்தும்
# மகாலக்ஷ்மிகள் .

7) மல்லிகைப் பூவையும்
கண்ணாடி வளையலையும் நேசிக்கும்
# இல்லத்தரிசிகள் .

8) முறைப் பையனை பார்த்தால் வெட்கப்படுகிற
# அரும்புகள் .

9) உணவை அன்புடன்
பரிமாறும் # அன்னபூரணிகள்.

10) பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்
கனிவும் பணிவும் நிறைந்து இருக்கும்
அன்பின் # வடிவங்கள் .

11) நெற்றியில் விபுதி குங்குமம் நிறைந்த
தவசெல்வி'கள் இப்படி பட்ட ஒரு பெண் உங்கள்
வாழ்வில் இருந்தால் நீங்களே # அதிர்ஷ்டசாலி.


   >ismail Marikka<

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.