April 21, 2016
இனி, ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள் என்னென்ன
ஆண்மையை குறைவடையச் செய்யும் மருந்துகள்ஆண்மையைஉடல்நலனை அதிகரிக்க உட்கொள்ளும் சில மருந்து, மாத்திரைகளே ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கிறது என்பது கொஞ்சம் அதிர்ச்சிகரமான விஷயமாக தான் இருக்கிறது. இது ஒருப்பக்கம் இருக்க, மருந்து உட்கொள்வதில் நீங்கள் செய்யும் சில சிறிய தவறுகளும் கூட, ஆண்மை குறைபாடு ஏற்பட பெரிய காரணமாக இருக்கிறது.இனி, ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள் என்னென்ன மற்றும் அதற்கான கரணங்கள் பற்றி காணலாம் ...மன அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்மன அழுத்தத்தை குறைக்க உட்கொள்ளும் மருந்துகளான ப்ரோசக் (புரோசாக்), சோலோஃட் (ஸோலோப்ட்) போன்றவை மெல்ல உங்கள் ஆண்மையைக் கொல்லும் மருந்துகள் என கூறப்படுகிறது.நரம்பு மருந்துகள்நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் சில மருந்துகள் இருக்கின்றன. இவை மெதுவாக, நாள்பட ஆண்களின் ஆண்மையை குறைக்க செய்கிறது என கூறப்படுகிறது.கருத்தடை மாத்திரைகள்அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது செக்ஸ் ஹார்மோன்களின் செயல்திறனை குறைத்துவிடுகிறதாம். முக்கியமாக ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனில் இதன் தாக்கம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது.விறைப்படைய உட்கொள்ளும் மருந்துகள்ஆண்கள், உடலுறவில் சிறந்து ஈடுபடவும், தங்களது ஆண்குறி விறைப்படையும் உட்கொள்ளும் மருந்துகள், மெல்ல, மெல்ல ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறதாம்.அலர்ஜிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள்அலர்ஜிக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளில், "எதிர்ப்பு histamines" கலப்பு இருக்கும் மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம் அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில், இது உங்கள் இல்லற வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.[நீங்கள் பதிவு வேண்டும் மற்றும் இந்த படத்தை பார்க்க வெளியேற்ற.]கஞ்சாகஞ்சா எனும் போதை மருந்தை அதிகம் உட்கொள்ளுதல் வலுவாக ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.வலி நிவாரண மாத்திரைகள்சிலர் தங்களது கைப்பைகளில் எப்போதுமே வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருப்பார்கள். வலி ஏற்படுவது போல இருந்தாலே, ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.தினந்தோறும் நீங்கள் வலி நிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.இதய நோய் சார்ந்த மருந்துகள்புரப்ரனொலொல் மற்றும் மெட்ரோப்ரோலால் (புரப்ரனொலொல் மற்றும் மெட்ரோப்ரோலால் ஆகியவை) மூலப்பொருள் உள்ள இதய பிரச்சனைகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகள், இதயத்திற்கு நன்மை விளைவிக்கிறது உண்மைதான். ஆனால், இதன் பக்கவிளைவுகள், ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இனி, ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்துகள் என்னென்ன
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
April 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.