April 7, 2016
உங்களுடைய நண்மைக்காக ஒரு முறை படியுங்கள் !! மிஸ்டர் & மிஸ்ஸஸ்....
நீங்க உங்கள் சமையலறையில்
plastic cutting board ( பிளாஸ்டிக் கட்டிங் போட் ) ஐ கொண்டு தானா காய்கறிகளை நறுக்குவது.?
அப்படிஎன்றால் இந்த பதிவை படித்தவுடன் உங்கள் plastic cutting board ஐ சற்று அவதானியுங்கள்.
நீங்க உபயோகிக்கும் plastic cutting board காய்கறிகள் நறுக்கும் பொழுது உங்கள் கத்தி அந்த கட்டிங் போடையும் சேர்த்து சிறிது சிறிதாத நறுக்கப்பட்டு உங்கள் கண்களுக்கு் தெரியாத அளவுக்கு சிறிது துண்டுகள் நீங்க நறுக்கும் காய்கறிகளுடன் சேர்ந்து உங்கள் சமையலில் சேர்ந்து நீங்கள் சாப்பிடும்போது அது உங்ககள் இரைப்பையைசென்றடைகின்றது.
பிளாஸ்டிக் எப்பொழுதும் ஜீரணிப்பதில்லை இதனால் உங்களுக்கு உங்கள் உடம்பில் குடலோடு ஒட்டி உடல் சம்பந்தமான நோய்களை உருவாக்கி உங்களை மரணம் வரைக்கும் கொண்டுசெல்கின்றது.
இந்த பாதிப்பு அதிகமாக சிறுவர்களுக்கே ஏற்படுகின்றது. உங்கள் plastic cutting board ஐ அவதானித்து பார்த்தீர்களானால் புரியும்.எவ்வளவு இதிலிருந்து உங்கள் சமையலோடு கலந்து சாப்பிட்டு இருக்கின்றீர்கள் என்று.
எனவே நீங்கள் எப்பொழுதும் உங்கள் wood cutting board பலகை கட்டிங் போட் கொண்டே உபயோகிக்கும் பழக்கத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். பலகை சிறிது துண்டுகளாக தூள்கள் சமையலில் கலந்துஅதை அடுப்பில் வைத்து வேகவைத்தால் அது உடம்புக்கு கேடு விளைவிக்காது.ஜீரணிக்கும்.
நீங்களும்உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும்.பாரிய நோயிலிருந்து பாதுகாக்கலாம்.இந்த தகவலையும் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
உங்களுடைய நண்மைக்காக ஒரு முறை படியுங்கள் !! மிஸ்டர் & மிஸ்ஸஸ்....
Reviewed by மறத்தமிழன்
on
April 07, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.