மத்திய பிரதேசம் உஜ்ஜயினில் சிம்ஹஸ்தா கும்பமேளா நடந்து வருகிறது. இங்கு வந்த கும்பலில் சாதுக்களின் பொருட்களை யாரோ களவாடி விட்டார்கள். கூட்டத்தில் இது சகஜம். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சில சாதுக்கள் பிரச்னை பண்ணியுள்ளனர். இதனை காவல் துறையினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் கொதிப்படைந்த சாதுக்கள் பொது மக்கள், போலீஸார், பத்திரிக்கையாளர் என்று சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர்.
April 25, 2016
போலீஸையும் பொது மக்களையும் தாக்கிய சாதுக்கள்! வீடியோ இணைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.