Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 12, 2016

ஆரம்பகாலத்தில் வினோதமாக இருந்த மருத்துவ முறைகள்!


ஒருவருக்கும் மேற்பட்டவர்களுக்கு போலயோ மருந்து தருவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம் இதுவாம்.
வால்டர் ரீட் பிசியோதெரபி சிகிச்சை முறையின் ஆரம்பகால கருவியின் புகைப்படம்.
1750ஆம் ஆண்டுகளில் பிரசவம் பார்க்க வடிவத்தை அளவுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்ட நாற்காலி இது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, தடுக்கவும் கட்டுப்படுத்தவும், ஈரமான போர்வைகளில் சுற்றி படுக்க வைத்துவிடுவார்களாம்.
ஸ்கோலியோசிஸ் (சுரக்கும் காய்ச்சல், ஒற்றைத் தலைவலி) பிரச்சனைக்கான டாக்டர் லெவிஸ் சய்ரேஸ் கண்டுபிடித்த சிகிச்சை முறையின் புகைப்படம்.
1925அம ஆண்டு காலகட்டத்தில், எலும்பு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை வழங்கும் முறையின் புகைப்படம்.
தண்டுவடம் பாதித்த நபர்கள் நடப்பதற்கு டாக்டர் கிளார்க் கண்டுபிடித்த கருவி.
கதிரியக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அல்லது நர்ஸ் அணியும் பாதுகாப்பு உடை இது.
1940-களில் இதய அதிர்வினை கண்டறியும் மின்பொருள் கருவி இது.
1915-களில் நடக்க முடியாதவர்களுக்கு உதவியாக இருக்க கண்டுபிடிக்கப்பட்ட வண்டின் புகைப்படம்.
1800-களில் பயன்படுத்தபப்ட்ட செயற்கை கையின் புகைப்படம்.
19ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட செயற்கை காலின் புகைப்படம்.
1680-களில் பிரசவமாக இருக்கும் பெண்மணியின் மாதிரி உடல் வடிவமைப்பு.
1928ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கதிரியக்க நேர் மருந்தின் புகைப்படம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.