Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

ஒரு நிமிடத்தில் அது வெளியாகிறதா?


 
முருங்கைக் கீரை, முருங்கை பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண் தன்மை அதிகரிக்கும்.. விறைப் பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண் ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன்மை வந்து துள்ளும், கீரையு ம், பூவும் சம அளவில் சேர்த் து,வேகவைத்து கடைந்து குழம் பாகவும் உப யோகிக்கலாம். விந்து விருத்தியாக : முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீ ச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, வி ந்து விருத்தியா வது மட்டுமின் றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கு ம். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண்,பெண் மூழ்கலாம். காமம் பெருக : முருங்கைப் பூவை உணவாக வோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தி ல், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச் சையைத் தூண்டும். பச்சையா க நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரை க்கீரையுடன் அரை பங்கு முருங் கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்று டன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காம உணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆ னால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த் தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலை மோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவி த மின்சாரம் தாக்கியது போன் ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள் ள 72,000 நரம்புகளிலும் இன் பக் களிப்பு ஏகாந்த நடனமிடும். பாலுறவில் பரவசமடைய : முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரி த்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித் துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசம டைவர். ஆண்மை அதி கரித்து ஆனந்தம் அடைவர். இ ல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர். உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க : முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழி ந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடி க்கும். சில ருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டி ருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களு 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.