April 17, 2016
தேர்தலுக்கு முதல் நாள் படித்து வாக்கு அளித்தல் அனைவருக்கும் நன்மை
1) அரசு பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
2) பல மணி நேர மின்வெட்டை மறந்தாச்சு
3) 3 முறை மின்சார கட்டண உயர்வை மறந்தாச்சு
4) பல முறை பால் கட்டண உயர்வை மறந்தாச்சு
5) ஆம்னி பேருந்து கட்டண உயர்வை மறந்தாச்சு
6) ஆட்டோ கட்டண உயர்வை மறந்தாச்சு
7) பத்திரபதிவு & பத்திர விலை உயர்வை மறந்தாச்சு
8) நிலவரி உயர்வை மறந்தாச்சு
9) டெங்கு மரணங்களை மறந்தாச்சு
10) குழந்தைகள் & பெண்கள் மீதான பாலியல் கொலை,கற்பழிப்புகளை மறந்தாச்சு
11) ஆவின் பாலில் தண்ணீர் கலந்ததை மறந்தாச்சு
12) ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதை மறந்தாச்சு
13) முட்டை ஊழலை மறந்தாச்சு
14) கிரானைட் ஊழலை மறந்தாச்சு
15) மின்கொள்முதல் ஊழலை மறந்தாச்சு
16) போக்குவரத்து தளவாட ஊழலை மறந்தாச்சு
17) மதுவுக்காக கொல்லபட்ட சசிபெருமாளை மறந்தாச்சு
18) காரணமில்லாம நடந்த அமைச்சரவை மாற்றத்தை மறந்தாச்சு
19) 1000 கோடி பீனிக்ஸ் தியேட்டர்களை ஜெயா-சசிகலா குரூப்ஸ் வாங்கியதை மறந்தாச்சு
20) சத்யம் சினிமாஸ் சசிகலா குரூப் வாங்கியதை மறந்தாச்சு
21) செம்பரபாக்கம் ஏரி திறப்பால் பல ஆயிரம் உயிர்,உடமை போனதை மறந்தாச்சு ..25 வருட மக்களின் உழைப்பை ஒரே இரவில் நாசமாக்கியதை 5000 ரூபாய் பணத்தால் மறச்சாச்சு,மறந்தாச்சு
22) காசுக்கு குடிநீரை விற்றதை மறந்தாச்சு
23) 3000கோடி வாட் &சேவை வரியை நம் தலையில் ஏற்றியதை மறந்தாச்சு
24) முதியோர் உதவி தொகை,( 5 இல் 3 பேருக்கு ரத்து )
25) விதவை உதவி தொகை உள்ளிட்ட அரசு சலுகை நிறுத்தபட்டது மறந்தாச்சு
26) Ration Card புதுப்பித்தல் (Smart Card ) மறந்தாச்சு.
தேர்தலுக்கு முதல் நாள் படித்து வாக்கு அளித்தல் அனைவருக்கும் நன்மை
Reviewed by Admin
on
April 17, 2016
Rating: 5
Reviewed by Admin
on
April 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.